தங்கம் விலை இன்று (ஜன., 05) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றம் ஏதும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,215-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே விலையில் இன்றும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.