சத்தீஸ்கர்: சங்கிலி கிராமத்தை சேர்ந்த கேவல் - ஐஸ்வரி தம்பதி இடையே சிறு விஷயங்களுக்கு கூட சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் (ஜன. 03) ஐஸ்வரி வீட்டில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அது தொடர்பாக தம்பதி இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கேவல் கோடாரியால் மனைவியை வெட்டி கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தலைமறைவான அவர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.