இந்தியாவில் கடற்கரை பகுதி கடந்த 53 ஆண்டுகளில் 48% விரிவடைந்துள்ளது. 1970-ல் இந்திய கடற்கரைப் பகுதியின் நீளம் 7,516 கி.மீ ஆக இருந்தது. இது 2023-24ல் 11,098 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தின் கடற்கரை பகுதி 1,214 கி.மீல் இருந்து 2,340 கி.மீ ஆக விரிவடைந்துள்ளது. மிக நீண்ட கடற்கரையை கொண்ட இந்திய மாநிலமாக குஜராத் நீடிக்கிறது. தமிழ்நாட்டின் கடற்கரை 960 கி.மீல் இருந்து 1,068 கி.மீ ஆக விரிவடைந்துள்ளது.