அண்ணன்கள் வயது வித்தியாசத்தால் அப்பாக்களாக ஆவதுண்டு

64பார்த்தது
அண்ணன்கள்  வயது வித்தியாசத்தால் அப்பாக்களாக ஆவதுண்டு
தனது மூத்த சகோதரர் சாருஹாசனின் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். "அண்ணன்கள் வயது வித்தியாசத்தால் அப்பாக்களாக ஆவதுண்டு. அப்படி மாத்திரமல்லாமல், வாத்சல்யத்தாலும் கற்பித்தலாலும் பண்புகளில் முன்னுதாரணமாகத் திகழ்வதாலும் தந்தையாகவே என்னை உணரவைக்கும் மூத்த சகோதரர் சாருஹாசன் வாழ்க நீடூழி. மனதிருக்கிறது வாழ்த்த; வயதிருக்கிறது அவர் கை பற்றி அருகில் நிற்க" என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி