தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவு

83பார்த்தது
தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவு
கடந்த 2019 முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிவடைந்து கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவாக 2024-ல் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது, முன்பு எப்போதும் இல்லாத வகையில் குறைந்த அளவாகும். குழந்தைகள் பிறப்பில் தமிழகம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11% சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்தி