"அண்ணா பல்கலை. விவகாரம்த்தில் அரசியல் செய்யவேண்டாம்"

50பார்த்தது
"அண்ணா பல்கலை. விவகாரம்த்தில் அரசியல் செய்யவேண்டாம்"
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய அவசியமில்லை. பாதிக்கப்பட்ட மாணவி, அவரின் பெற்றோருக்கு துணை நிற்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி