ஆன்லைனில் வெளியான புஷ்பா 2 படம்.. படக்குழு அதிர்ச்சி

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று (டிச.05) பிரமாண்டமாக வெளியாகியுள்ளது ’புஷ்பா 2’. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் முழுவதும் ஆன்லைனில் லீக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறான முறையில் tamilrockers, tamilyogi உள்ளிட்ட இணையதளங்களில் மிகவும் தெளிவான HD தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி