பிரெஞ்சு ப்ரைஸ் பிரியர்களுக்கு ஷாக் செய்தி

85பார்த்தது
பிரெஞ்சு ப்ரைஸ் பிரியர்களுக்கு ஷாக் செய்தி
பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற பொறித்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும். இவை ரத்த அழுத்தம் மற்றும் இதய ரத்தக் குழாய்களை பாதிக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும். மேலும் இவர்களுக்கு கவலை 12% வரையிலும், மனச்சோர்வு 7% வரையிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உருளைக்கிழங்கை எண்ணெயில் பொறிக்கும்போது ‘அக்ரிலமைட்’ என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இந்த வேதிப்பொருள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி