நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அதானி லஞ்ச விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, எம்.பி., பிரியங்கா காந்தி, தமிழக காங்கிரஸ் எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர். அதானிக்கு எதிராகவும், பாஜக அரசு அவரை பாதுகாப்பதாகவும் கூறி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி