பரமத்தி வேலூர்: ரேஷன் அரிசி 3 1/2டன் பறிமுதல் 2 பேர் கைது

பரமத்தி வேலூர் அருகே அமைந்துள்ள ஜேடர்பாளையம் பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த லாரியை பிடித்து சோதனை செய்து அதில் ரேஷன் அரிசி சுமார் 3 1/2 டன் அரிசி இருந்தது கண்ட காவல்துறையினர் அதில் வந்திருந்த பரமத்தி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்து கோழிதீவனத்திற்கு அழைப்பதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இவர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.

தொடர்புடைய செய்தி