"உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை" - அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

53பார்த்தது
"உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை" - அமைச்சர்  பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழ்நாட்டில், உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும், “உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 உழவர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.6 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி