மாதம் ரூ. 3000 கிடைக்கும்.. மத்திய அரசு திட்டம்

55பார்த்தது
மாதம் ரூ. 3000 கிடைக்கும்.. மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு ஷ்ரம் யோஜனா என்ற ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாதம் 55 ரூபாய் செலுத்தினால் ஓய்வுக்குப் பிறகு 3 ஆயிரம் கிடைக்கும். அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கான இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள், சலவை தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள் பயன்பெறலாம். சாதாரண மக்களின் நலனுக்காக மத்திய அரசு இந்த சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி