தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். "கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ. 215ல் இருந்து ரூ. 349 ஆக உயர்வு, கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ. 297 கோடி ஒதுக்கீடு, ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என்று புதிய திட்டம் ரூ. 125 கோடியில் செயல்படுத்தப்படும்" உள்ளிட்டவை இதில் அடக்கம்.