பழங்குடியினத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.21 கோடியில் புதிய திட்டம்

65பார்த்தது
பழங்குடியினத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.21 கோடியில் புதிய திட்டம்
தமிழ்நாட்டின் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யப்பட்டு வரும் பட்ஜெட்டில், “ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறு, குறு உழவர்களின் பொருளாதார சுமையை குறைக்க ரூ.21 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது” என்றார். மேலும், "ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்துச் சென்று, பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி