தீராத வினைகளையும், நோய்களையும் தீர்க்கும் அற்புத கோயில்

கடலூர் அருகே உள்ள திருத்தினை நகரில் உள்ள சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கிழக்கு நோக்கி சுவாமி சன்னிதி அமைந்துள்ளது. அதனுள் 4 யுகங்களாக அருள்புரிந்து வருகிறார், சிவக்கொழுந்தீஸ்வரர். இவர் சிவாங்குரேஸ்வரர், நந்தீஸ்வரர் போன்ற பெயர்களாலும் போற்றப்படுகிறார். இந்த கோயிலில் தினையமுது படைத்து வழிபடுபவர்களின், தீராத வினைகளையும், நோய்களையும் ஈசன் தீர்த்தருள்கிறார்.

தொடர்புடைய செய்தி