2024 ஹோண்டா அமேஸ்: மார்க்கெட்டில் புதுவரவு

2024 ஹோண்டா அமேஸ் அதிகாரப்பூர்வமாக ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ஏடிஏஎஸ்) தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது. 15-இன்ச் அலாய் வீல்கள், 
புதிய தோற்றத்திற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வெளிப்புறம், ஆறு வண்ண விருப்பங்கள், 7-இன்ச் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட் 8-இன்ச்  தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி