மத்திய அரசின் தேர்வு இல்லா வேலை
By Madhankumar 51பார்த்ததுநிறுவனம்: RITES Ltd
பணியின் பெயர்: Apprentice
பணியிடங்கள்: 223
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.12.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Engineering Graduate, ITI, Diploma
வயது வரம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
சம்பளம்:ரூ.14,000, ரூ.12,000, ரூ.10,000
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit list, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு:
https://rites.com/Upload/Career/Advertisement-ApprenticeFY_2024-25_pdf-2024-Dec-05-16-40-47.pdf