ராணிப்பேட்டை கலவை பகுதியில் "மரணம் கண்டு பயமில்லை" புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் தமிழரசி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் செங்கோட்டை சந்தானம் சுவாமிகள், தமிழ் இலக்கிய பேரவை தலைவர் கருணாநிதி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், திரைப்பட இயக்குனர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.