
ராணிப்பேட்டை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில், கைத்தறி அமைச்சர், ஆர். காந்தி தலைமையில், பொங்கல் 2026ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி சேலை ரகம் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது. கைத்தறி, கதர்த் துறை அரசு செயலாளர், அமுதவல்லி, துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.