ஆற்காடு தொண்டைமண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் 8 ஆம் ஆண்டு ஆற்காடு அரிசித்திருவிழா-2025 மற்றும் பாரம்பரிய கிராமிய திருவிழா பாரம்பரிய விதை நெல், அரிசி வகைகளின் சந்தை மாபெரும் கிராமிய திருவிழா, கால்நடை மற்றும் வேளாண் கருவிகள் கண்காட்சி மார்ச் 22 & 23 தேதிகளில் இயற்கைவழி வேளாண் பண்ணை, தக்காங்குளம், ஆற்காடு என்ற இடத்தில் நடைபெறுகிறது. குறிப்பு: - அனுமதி கட்டணமில்லை