திமுக கொடி கம்பத்தை அகற்றியவர் மின்சாரம் பாய்ந்து பலி

57பார்த்தது
திமுக கொடி கம்பத்தை அகற்றியவர் மின்சாரம் பாய்ந்து பலி
ஊத்தங்கரை அருகே கட்சிக் கொடி கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திமுக கொடிக்கம்பத்தை அகற்றியபோது கெத்துநாயக்கம்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். பொது இடங்களில் உள்ள திமுக கொடி கம்பங்களை அகற்றக்கோரி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதையடுத்து அந்த பணிகள் நடந்துவந்த நிலையில், இந்த சம்பவம் நிகழந்துள்ளது.

தொடர்புடைய செய்தி