தமிழகத்தில் இன்று வெயில் வாட்டி வதைக்கும்.. எச்சரித்த வானிலை மையம்

51பார்த்தது
தமிழகத்தில் இன்று வெயில் வாட்டி வதைக்கும்.. எச்சரித்த வானிலை மையம்
தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் இன்று (மார்ச் 24) ஒரு சில பகுதிகளில், குறைந்த பட்ச வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரையும், அதிகபட்ச வெப்ப நிலை 3 டிகிரி செல்ஷியஸ் வரையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி