செல்ஃபி எடுத்தால் அபராதம்.. வினோத சட்டம் கொண்ட நாடு

77பார்த்தது
செல்ஃபி எடுத்தால் அபராதம்.. வினோத சட்டம் கொண்ட நாடு
செல்ஃபி கலாச்சாரம் என்பது இப்பொழுது உலகளவில் மிகவும் அதிகரித்து விட்டது, ஒரு இடத்தில் ஒரு போட்டோ என்பதைத் தாண்டி, வகை வகையாக புகைப்படம் எடுப்பதன் காரணமாக பல இடங்களில் விபத்துகளும் அசம்பாவிதங்களும் நடக்கின்றன என்பதை மறுக்க இயலாது. அதனால் தான் இத்தாலியின் Portofino பகுதிக்கு வருபவர்களுக்கு மணிக்கணக்கில் நின்று செல்ஃபி எடுக்க அனுமதி இல்லை. மீறினால் ரூ.26,850 அபராதம் விதிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி