சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினமும் (மார்ச் 24) ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.65,720க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் நேற்ற் ரூ.8,230க்கு விற்பனையான நிலையில், ரூ.15 குறைந்து இன்று ரூ.8,215க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.109.90க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிலோ ரூ.1,09,900-க்கும் விற்பனையாகிறது.