ஆற்காடு அருகே பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பகுதியில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பாக ஆற்காடு முதல் செய்யாறு வரை தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்படும் மரங்களை நெடுஞ்சாலை ஓரத்தில் மாற்று இடத்தில் நடவு செய்த பின்பு சாலைகளை அகலப்படுத்த தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி