
உடுமலையில் எலுமிச்சை பழம் விலை- கிடுகிடுவென உயர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை தினசரி சந்தையில் தென்காசி திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அதிக அளவு எலுமிச்சம்பழம் வரத்து உள்ளது இந்த நிலையில் வரத்து அதிகமாக காணப்பட்டதால் எலுமிச்சம் பழம் சிலங்களுக்கும் விலை குறைந்து காணப்பட்டது இந்த நிலையில் தற்போது வரத்து குறைவானதால் கிலோ 120 முதல் 100 வரை விற்பனை ஆகி வருகின்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.