உடுமலை: தானியங்கி சிக்னல் செயல்படுத்த வலியுறுத்தல்

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை திருப்பூர் ரோடு சந்திப்பு பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இங்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் திருப்பூர் ரோடு சந்திப்பதில் கடந்த சில மாதங்களுக்கு முன் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது ஆனால் தற்பொழுது வரை செயல்பாட்டுக்கு வரவில்லை இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி