கேப்டன் ரோஹித் ஓய்வு? கில் விளக்கம்

85பார்த்தது
கேப்டன் ரோஹித் ஓய்வு? கில் விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி முடிந்த பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஓய்வு பெற உள்ளார் என செய்திகள் வெளியான நிலையில், சுப்மன் கில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், “ரோஹித் உள்பட அணியில் அனைவரது நினைப்பும் சாம்பியன்ஸ் ட்ராஃபியை வெல்வதில் மட்டுமே உள்ளது. சக வீரர்களுடன் ஓய்வு குறித்து ரோஹித் எதுவும் பேசவில்லை. அப்படி ஏதாவது யோசனை இருந்தால், நாளை இறுதிப்போட்டிக்கு பிறகு அவர் முடிவெடுப்பார்” என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி