உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

57பார்த்தது
உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
உ.பி: சீதாபூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. RTI ஆர்வலரும், பத்திரிக்கையாளருமான ராகவேந்திர பாஜ்பாய் டெல்லி- லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக சுட்டுள்ளது. இதையடுத்து, ராகவேந்திராவை பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி