பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Coperni நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஒற்றை கால் டெனிம் டவுசர் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இந்த ஒற்றைக்கால் டவுசருக்கு பல விமர்சனங்கள் எழுந்தாலும், தற்கால இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், பல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் இந்த டவுசருக்கு விளம்பரம் செய்து வருகின்றனர். இன்னொரு அதிர்ச்சி செய்தி என்னவென்றால், இதன் விலை 38 ஆயிரம் ரூபாயாம்.