உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்.. ஜடேஜாவுக்கு கம்பீர் பாராட்டு

52பார்த்தது
உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்.. ஜடேஜாவுக்கு கம்பீர் பாராட்டு
ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை (மார்ச்.09) நடைபெற உள்ளது. ரவீந்திர ஜடேஜா எப்போதும் கவனிக்கப்படாமல் இருக்கிறார் என்று நான் உணர்ந்திருக்கிறேன். அது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் , டி20 , 50 ஓவர் போட்டியாக இருந்தாலும் சரி. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானவர். அவர் உலக கிரிக்கெட்டில் சுற்றித் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன் என கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி