உடுமலை பகுதிகளில் நிரம்பி வழியும் தடுப்பணைகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரியபட்டி பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன இந்த பகுதி சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. மழைக்காலத்தில் பெருக்கெடுத்து வரும் மழைநீர் காரணமாக இந்த களப்பணிகளுக்கு தண்ணீர் வருகிறது ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் பல இடங்களில் தடுப்பணை கட்டி பராமரிக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.