சென்னை துறைமுக ஆணையத்தில் வேலை

80பார்த்தது
சென்னை துறைமுக ஆணையத்தில் வேலை
சென்னை துறைமுக ஆணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Executive Engineer
* காலியிடங்கள்: 16
* கல்வி தகுதி: B.E / B.Tech
* வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
* ஊதிய விவரம்: Rs.50,000 – 1,60,000/-
* தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* கடைசி தேதி: 25.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://chennaiport.gov.in/api/static/default/career/ee(e).pdf

தொடர்புடைய செய்தி