திருப்பூர் மாவட்டம்
உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை ஊசி பாசி விற்கும் நபர்கள் குடிபோதையில்
ஒருவர் ஒருவரை தாக்கி கொண்டனர். சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.