திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சிக்குட்பட்ட கல்பனா ரோடு வ உ சி வீதி சத்திரம் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று தீபாவளியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் அதிகளவு குவிந்தனர் மேலும் உடுமலை காவல்துறை
சார்பில் ஆங்காங்கே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது மேலும் ஒளி பெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு கொண்டிருந்தது