உடுமலை முருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணார் சாலையில் போடிபட்டி ஊராட்சியில் முருகன் கோவில் உள்ளது இந்த கோயிலில் இன்று தீபாவளியை முன்னிட்டு ஏராளமான பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று
முருகனை தரிசனம் செய்தனர் அப்போது பால் தயிர் பன்னீர் மஞ்சள் குங்குமம் 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி