திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான வெயில் அடித்து வந்தது இந்த நிலையில் மதியம் முதல் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்தும் மழை பெய்யவில்லை இந்த நிலைகள் தற்பொழுது இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது எனவே சுற்றுவட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்