திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கிராமப்புறங்களுக்கு போதிய பேருந்துகள் இல்லை குறிப்பாக உடுமலையிலிருந்து மருள்படுடி சாலரபட்டி பட்டி குருவப்ப நாயக்கனூர் இளைய முத்தூர் உள்ளிட்டு பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரம் நிக்க வேண்டி உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்