மடத்துக்குளம் - Madathukulam

மடத்துக்குளம்: உயரமான தார் சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

மடத்துக்குளம்: உயரமான தார் சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தார்சாலை அமைக்கப்பட்டது ஆனால் பழைய சாலையை அகற்றி விட்டு தார் சாலை போடப்படாத காரணத்தால் தற்பொழுது சாலையின் உயரம் அதிகரித்துள்ளது மேலும் பக்கவாட்டு பகுதிகளில் முறையாக மண் நிரப்பப்படவில்லை இதன் காரணமாக சாலை யோரம் பள்ளங்களில் வாகனங்கள் தடுமாறி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது எனவே சாலையை யோரம் மண்நிரப்பவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా