உடுமலை: போக்குவரத்து நெரிசல் சுற்றுலா பயணி வாக்குவாதம்

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சலிங்க அருவியால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அப்போது வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாத நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்த காரணத்தால் சுற்றுலா பயணி ஒருவர் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்தி