திருப்பூர் மாவட்டம்
உடுமலையை சேர்ந்த இஸ்மாயில் அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். இவர் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் சென்றபோது
மருள் பெட்டியை சேர்ந்த கார்த்திகேயன் பேருந்தில் ஏறினார் அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து நடத்துனர் மீது சரமாரியாக தாக்கி உள்ளார் இதில் படுகாயம் அடைந்த நடத்துனர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் முதல் கட்டமாக முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடந்துள்ளதாக மடத்துக்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்