திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தட்டச்சு பயிற்சி நிலையங்களின் உரிமையாளர்கள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி அவர்களை சந்தித்து புதிய பாடத்திட்டம் பற்றிய கோரிக்கையான Typewriting English and Tamil Junior pre-requosite qualification for COA என்ற கோரிக்கையை வலியுறுத்தி விளக்கிக் கூறினார்கள். தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரிடமும், துணை முதல்வரிடம் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.