நடிகை கஸ்தூரி ஆந்திராவில் தலைமறைவா?

80பார்த்தது
நடிகை கஸ்தூரி ஆந்திராவில் தலைமறைவா?
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக சொல்லப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஹைதராபாத்துக்கு அடிக்கடி சென்று வந்ததாக ஒரு தகவல் உள்ளது. அதனடிப்படையில் அவர் ஆந்திரா, தெலுங்கானாவில் இருக்கலாம் என்பதால் அந்தப் பகுதியில் அவரை தேட முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி