திருப்பூர் மாவட்டம்
உடுமலை ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா பயண சீட்டு பெற யூபிஐ UPI முறை துவக்கம். ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பெறும் இடத்தில் இந்த வசதி நிறுவப்பட்டுள்ளது. உங்கள் மொபைல் போனை பயன்படுத்தி கியூ ஆர் கோடு QR code ஸ்கேன் செய்து பயணச்சீட்டுக்கான கட்டணத்தை செலுத்தலாம். ரயில் பயணிகள் பயணச்சீட்டு பெற வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.