திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டி பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றனர் கூறப்படுகிறது தற்போது வரை கால்வாய் சரிசெய்யபடாத காரணத்தால் தற்பொழுது உடைப்பு காரணமாக வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று வருகின்றது இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதால் உடனடியாக வாய்க்காலை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.