திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அமராவதி வனச்சரகம் வனப்பகுதியில் வசிக்கும் மக்களின் மருத்துவ தேவை விலைபொருட்களை சந்தைப்படுத்த கூட்டாற்றின் குறிக்கே மரப்பாலம் அமைத்து தர ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர். கூட்டற்றில் பாலம் அமைத்தால் தளிஞ்சி உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து அவசரத் தேவைக்கும் பயணம் செய்வதற்கு விலை பொருட்களை எளிதாக எடுத்து செல்லலாம் என மலைவாழ் மக்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.