திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி ஊராட்சி பகுதியில் உப்பாறு ஓடை செல்கின்றது இந்த ஓடையின் குறுக்கே தெருவிளக்கு வசதிக்காக அமைக்கப்பட்ட மின் கம்பம் சாய்ந்து உள்ளதால் இந்த பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனே மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.