திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேருந்து நிலையம் திருப்பூர் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இந்த நிலையில் கிராமப்புற பேருந்துகள் தவிர வெளியூர் பேருந்துகள் பஸ் நிலையத்தில் செல்லாமல் வெளியே சாலையில் நின்று பயணிகளை ஏற்றி வருகின்றது இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது எனவே அனைத்து பேருந்துகளும் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.