பறவைகளின் வாழ்விடமாக மாறிய கோவை வாலாங்குளம் ஏரி

57பார்த்தது
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோயமுத்தூரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவையை சுற்றியுள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வாலாங்குளம் ஏரி சுத்தம் செய்யப்பட்டாதல், வலசை போகும் பறவைகள் இந்த ஏரியில் தங்கி செல்கின்றன. மேலும் ஏரிகளைச் சுற்றி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இந்த இடம் நல்ல பொழுது போக்காக மாறி உள்ளது.

நன்றி: Kovai Mail
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி