காங்கேயம் - Kangeyam

வட்டமலையில்  முதுநிலை பட்டப்படிப்பு தொடக்கம்

வட்டமலையில் முதுநிலை பட்டப்படிப்பு தொடக்கம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வட்டமலையில் உள்ள ஜி எஸ் உடற் கல்வியியல் கல்லூரி  திருப்பூர். கோயம்புத்தூர். ஈரோடு. சேலம். ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அமைந்துள்ள ஒரே தனியார் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகும். இக்கல்வி நிறுவனத்தில் 2025 முதல் இரண்டு ஆண்டு முதுநிலை உடற்கல்வி ஆசிரியர் பட்டப்படிப்பு துவங்கப்பட உள்ளது. புது டில்லி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சென்னை ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படுகின்றது. எனவே இக்கல்வி பயில விருப்பமுள்ள மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக்கொள்ள ஜி. எஸ். உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా